தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    6. நாட்டுப்புறப் பாடல்களைச் சூழல் அடிப்படையில் எத்தனைப் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்? அவை யாவை?

    எட்டாக வகைப்படுத்தலாம். தாலாட்டுப் பாடல்கள், குழந்தை வளர்ச்சிப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழிற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், இரத்தல் பாடல்கள், இழவுப் பாடல்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:33:32(இந்திய நேரம்)