தன் மதிப்பீடு : விடைகள் - I
10. விளையாட்டுப் பாடல்களை எத்தனைப் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்? அவை யாவை?
இரண்டு வகையாக. 1. உடற்பயிற்சி விளையாட்டுப் பாடல்கள், 2. வாய்மொழி விளையாட்டுப் பாடல்கள்.
முன்
Tags :