தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5-[விடை]

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

     

    5. துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம் அநீதிகளுக்கெல்லாம் கோட்டை கலியுகத்திற்குப் பிறப்பிடம் என்று பாரதியார் எதனைக் கருதுகிறார்?
     

    பெண்ணைத் தாழ்வாகவும், ஆணை மேலாகவும் கருதி நடத்தும் அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப் பிறப்பிடம் எனப் பாரதியார் கருதுகிறார்.
     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:01:21(இந்திய நேரம்)