Primary tabs
பயிற்சி குறிப்பு - I
நண்பர்களே!
பாடத்தைத் தொடரும் முன் இதுவரை படித்தறிந்த
செய்திகளைச் சற்று நினைவு கொள்ளலாமா? தங்கள்
குறிப்பேட்டைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். கீழ்க்காணும்
வினாக்களுக்கு விடை எழுதிப்பாருங்கள். விடைகளை எழுதி
முடித்தபின் எமது விடைகளோடு ஓப்பிட்டுச் சரிபார்க்க உங்கள்
சுட்டியை
(Cursor) வினாவிற்கு அருகில் உள்ள பொத்தானில்
வைத்து (button) அழுத்தவும்.
இப்பயிற்சி உங்கள் படிப்புத்திறனுக்கு உதவுவதற்காக
வடிவமைக்கப்பட்டதாகும்; உங்கள் திறனை மதிப்பிடுவதற்கு அல்ல.
எனவே சரியான
விடைகளைத் தெரிந்து கொள்ள பாடத்தை ஒரு
முறை திரும்பப் பார்ப்பதிலும் தவறு
இல்லை. இப்பயிற்சிக்கு
செலவிடும் நேரம், பாடத்தைப் படிப்பதற்கு நீங்கள்
எடுத்துக்
கொண்ட முயற்சியின்
முழுப் பயனையும் உறுதி செய்து கொள்ள
உதவும். எனவே விடைகளை எழுதுவதைத் தவிர்க்கவோ,
உங்கள்
விடைகளை எழுது முன் எமது விடைகளைப் பார்க்கவோ
வேண்டாம்.
இனி விடை எழுத முயலுங்கள். வாழ்த்துகள்!