தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு வினாக்கள் - II

பயிற்சிக் குறிப்பு - II

நண்பர்களே! இதுவரையில் ஒரு அமர்வில் நீங்கள் உட்கொள்ளக் கூடிய அளவிலான செய்திகளை இப்பாடத்தில் கொடுத்துள்ளோம். மேற்கொண்டு தொடர்புடைய செய்திகளை நுகரும் (படிப்பதற்கு) முன், பெற்ற செய்திகளை மனதில் நிலைப்படுத்திக்கொள்ளலாம். இதோ, அதற்காக இன்னுமொரு தன்
மதிப்பீடு வினாப்பகுதி. வினாக்களுக்கான விடைகளை உங்கள்
குறிப்பேட்டில் எழுதுங்கள். எழுதிய விடைகளை எமது விடைகளுடன் சரிபாருங்கள். எமது விடைகளைப் பார்க்க வினாவின் அருகில் உள்ள பொத்தானைச் சுட்டியின் (Cursor) துணையால் அணுகவும். இவ்வினா-விடை தொடர்பாக எழும் ஐயங்களை மின் அஞ்சல் (E-mail) மூலமாக ஆசிரியருடன் தொடர்பு கொண்டு தெளிவு செய்து கொள்ளுங்கள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:46:29(இந்திய நேரம்)