Primary tabs
-
தன் மதிப்பீடு: விடைகள் - II
4. கிளியைப் பற்றிக் கூறிய பாரதிதாசன், அதன் மூலம் வெளிப்படுத்தும் கருத்து யாது?
கூட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கும் கிளிக்கு அது விரும்பும் பழம் உணவாகக் கிடைக்கலாம். ஆனால், அதற்கு இயற்கையாக அமைந்திருக்கும் சிறகால் பறந்து திரியும் இன்பம் இல்லாமல் இருக்கிறது. அதைப்போலத்தான், நாட்டு மக்களுக்கும், தங்கள் அரசைத் தாமே நிர்ணயிப்பதில் தான் மகிழ்ச்சி ஏற்படும் என்று குறிப்பிடுகிறார்.