தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - I

     

    3. வீரத்தாய் என்னும் காவியத்தில் மன்னன் மகன் சுதர்மனைச் சேனாதிபதி எவ்வாறு வளரச் செய்தான்?

    வீரத்தாய் என்னும் காவியத்தில் மன்னன் மகன் சுதர்மனைக் காட்டில் கல்வி அறிவு இல்லாமல் வளரச் செய்தான் சேனாதிபதி.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:00:48(இந்திய நேரம்)