Primary tabs
-
தன் மதிப்பீடு: விடைகள் - I
1. எளிய தமிழ் இசைப் பாடல்களாக எவற்றைப் பயன்படுத்தலாம் என்று பாரதிதாசன் தெரிவித்துள்ளார்?
எளிய தமிழ் இசைப் பாடல்களாக நாட்டுப்புற இசைப்பாடல்களையும் பாரதியார் பாடல்களையும் பயன்படுத்தலாம் என்று பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.