Primary tabs
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. சென்னைக் கோட்டை எப்போது யாரால் கட்டப்பெற்றது? விடை 2. கப்பலோட்டியதற்காக வெள்ளையரால் தண்டிக்கப்பட்டவர் யார்? விடை 3. தமிழகப் பண்பாட்டையும் வரலாற்றையும் காட்டும் மூலச்சான்றுகள் எவை?விடை 4. இளங்கோ அடிகள் ஏன் துறவியானார்? விடை 5. மார்க்கோபோலோ தமிழ் மக்களின் பழக்கங்களில் எவற்றை முக்கியமானவையாகக் குறிக்கிறார்?விடை 6. சோழ அரசர்கள் பொன் வேய்ந்த கோயில் எது? விடை