தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D01121-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.

    நெய்தல் திணையில் கருப்பொருளை மையமாகக் கொண்ட பகுப்புகள் யாவை?

    ஞாழற்பத்து, வெள்ளாங்குருகுப் பத்து, சிறுவெண்காக்கைப் பத்து, நெய்தற் பத்து, வளைப்பத்து.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2017 13:44:02(இந்திய நேரம்)