தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    5)

    போர்க்கான பொதுக் காரணங்கள் மூன்றனைக் குறிக்க.

     

    (1) போர் மாந்தனிடத்து இயல்பாக அமைந்து கிடக்கும் உணர்வு,

    (2) வெற்றியையும் நாடு பிடித்தலையும் பெரிதும் விரும்புதல்.

    (3) பிறரிடத்து அதிகாரம், பெருமை, செல்வம், புகழ் என்பவை இருத்தலைப் பொறுக்க முடியாத மனநிலை.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2017 19:23:59(இந்திய நேரம்)