தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    1)
    வாள் செலவு, குடை செலவுகளைக் காஞ்சி மன்னன் எதன் பின்னர் நிகழ்த்துவான்?

    வஞ்சி வேந்தன், தன்னைப் போருக்கு அறைகூவிய பின்னரே காஞ்சி மன்னன் வாள் செலவு, குடை செலவு ஆகியவற்றை நிகழ்த்துவான்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 13:37:04(இந்திய நேரம்)