தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 3)

    ஏந்திசை அகவல் ஓசையின் இலக்கணம் யாது?

    ஒரு பா முழுவதிலும் மாமுன்நேர் என அமையும் நேரொன்றாசிரியத் தளை மட்டுமே அமைந்து வந்தால் அப்பாடலின் ஓசை, ஏந்திசை அகவல் ஓசையாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 18:35:21(இந்திய நேரம்)