தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை


  • 6)

    நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் இடம் பெறும் உறுப்புகள் யாவை?

    ஒரு தரவு, தாழிசை மூன்று, தனிச்சொல், ஆசிரியச் சுரிதகம் அல்லது வெண்பாச் சுரிதகம் ஆகிய நான்கு உறுப்புகள் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் இடம்பெறும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 12:49:24(இந்திய நேரம்)