Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
தொகைநிலைச் செய்யுள் வகைகளை எழுதுக.
(1) ஒருவரால் பாடப்பட்டன
(2) பலரால் பாடப்பட்டன
(3) பொருளால் தொகுக்கப்பட்டன
(4) இடத்தால் தொகுக்கப்பட்டன
(5) காலத்தால் தொகுக்கப்பட்டன
(6) தொழிலால் தொகுக்கப்பட்டன
(7) பாட்டால் (பா வகையால்) தொகுக்கப்பட்டன
(8) அளவால் தொகுக்கப்பட்டன.