Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
8.
எடுத்துக்காட்டு உவமை அணியின் இலக்கணத்தை எழுதி, ஒரு சான்று தருக.
உவமானமும் உவமேயமும் தனித்தனி வாக்கியங்களாக அமைந்து அவற்றிற்கு இடையே 'அது போல' என்ற சுட்டிக் கூறும் உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி எனப்படும்.
(எ.டு.) ''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு''