தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    முழுவதும் சேறல் என்றால் என்ன?

    பாடலில் கூறப்படும் பொதுப்பொருள் உலகில் உள்ளபொருள்கள் அனைத்திற்கும் பொருந்துவதாகஅமைவது முழுவதும் சேறல் எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 14:35:41(இந்திய நேரம்)