தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)

    1.

    இலேச அணியின் இலக்கணம் யாது?

    மனத்தில் கருதியதை வெளிப்படுத்திக் காட்டும் சத்துவமாகிய குணங்களை (மெய்ப்பாடுகளை) வேறு ஒன்றால் நிகழ்ந்தன என மறைத்துச் சொல்லுவது இலேச அணி ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 12:11:11(இந்திய நேரம்)