தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை


  • 7)
    மேல்நாட்டுத் தமிழ் அறிஞர்கள் தமிழுக்குச் செய்த
    எட்டுவகைப் பாகுபாடுகள் யாவை?

    (1) பெயர்ச்சொல்     - noun

    (2) வினைச்சொல்     - verb

    (3) சொல்லுருபு     - postposition

    (4) பெயரடை     - adjective

    (5) வினையடை     - adverb

    (6) அளவையடை     - quantifier

    (7) அடைகொளி அடை - determiner

    (8) இணைப்புக்கிளவி - conjunction



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 15:09:29(இந்திய நேரம்)