தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 1)
    வெடிப்பொலி எவ்வாறு பிறக்கின்றது?

    வாயின் அறையின் ஓர் இடத்தில் மூச்சுக்காற்று குரல்வளை மடலால் முழுவதும் மூடப்பட்டுத் திடீரென்று வெடிப்போடு வெளியேறுவதால் வெடிப்பொலி பிறக்கின்றது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 11:45:10(இந்திய நேரம்)