தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 7)
    வடக்குக் கிளைமொழியில் ‘இருக்கிறது’ என்ற சொல் எவ்வாறு மாறி வழங்குகிறது.

    ‘இருக்கிறது’ என்ற சொல் ‘கிறு’ என்ற நிகழ்கால இடைநிலை இல்லாமல் ‘கீது’ என மாறி வழங்குகிறது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 16:09:55(இந்திய நேரம்)