தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (2)
    நடுகல் என்றால் என்ன?
    போரில் இறந்துபட்ட அல்லது பொதுமக்களது நல்வாழ்விற்காக உயிர் துறந்த வீரனது நினைவாக அமைக்கப்படும் கல்லிற்கு நடுகல் என்று பெயர். இது வீரக்கல் என்றும் நினைவுக் கல் என்றும் அழைக்கப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 10:37:02(இந்திய நேரம்)