தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3)
    திருச்சபைத் தேர்களில் எவ்வகைச் சிற்பங்கள் உள்ளன?

    திருச்சபைத் தேர்களில் சமுதாய வாழ்க்கை, நாடக நிகழ்ச்சிகள், இயேசுவின் வாழ்க்கை , பழைய, புதிய ஏற்பாட்டுச் செய்திகள், விசய நகர மன்னர்களது அரசச் சின்னம் ஆகியவை தொடர்பான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:52:15(இந்திய நேரம்)