தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5)
    திருவரங்கம் கோயில் கலைக் கூடத்துத் தந்தச் சிற்பங்கள் பற்றி எழுதுக.
    திருவரங்கம் கோயிலில் சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகன், கிருஷ்ணர், இராமர், திருமலை நாயக்கர், ஐரோப்பியர், ஐந்து அடி உயரமான முத்து விஜயரங்க சொக்கநாதர் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோரின் தந்தச் சிற்பங்கள் உள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-08-2017 10:12:59(இந்திய நேரம்)