தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

(விடை)

    • 1.
      விதிமுறைத் திறனாய்வுக்கும் முடிபுமுறைத் திறனாய்வுக்கும் உள்ள வேறுபாடு கூறுக.
      விதிமுறைத் திறனாய்வும், முடிபுமுறைத் திறனாய்வும் செலுத்து நிலை அல்லது படைப்புவழித் திறனாய்விலிருந்து மாறுபட்டவை. முற்கூறிய இரண்டும் இலக்கணத்திலிருந்து இலக்கியத்திற்குப் போகின்றன. படைப்புவழித் திறனாய்வு என்பது இலக்கியத்திலிருந்து இலக்கணத்திற்குச் செல்கிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 10:07:48(இந்திய நேரம்)