தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை


    • 2)
      சிறுகதை வடிவத்திலிருந்து வேறுபட்டு நாவலின் வடிவம் எவ்வாறு அமைந்திருக்கும்?

      விரிவான     சூழல்களையும்     விளக்கமான நிகழ்ச்சிகளையும், பலவான உணர்வு நிலைகளையும் கொண்டு, நீண்ட நெடும் நேரத்தில் வாசிக்கக் கூடியதாக அமைந்திருக்கும். குறிப்பிட்ட வாழ்நிலையின் விளக்கமாக அதன் பல அம்சங்களைச் சொல்வதாக அமைந்திருக்கும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 13:54:59(இந்திய நேரம்)