Primary tabs
-
3)கதைகளில் தீர்வுகள் இரண்டுவகையாக அமையலாம். அவை யாவை?தீர்வு - தீர்வின்மை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், கதைத் தளத்துக்குள் பரவி நின்று சித்திரமாக அமைந்திருப்பது முதல்வகை; அடுத்து, இரண்டாவதாக - பாத்திரங்களின் மற்றும் கதைச்சூழல்களின் இயங்கு திசை வேகத்தின் காரணமாகக் கதை எனும் அந்தத் தளத்தினுள் வெடிக்கப்பெறுவது.
-