தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


    • 1)
      பெண்ணியத் திறனாய்வின் வரையறையாக எலைன் ஷோவால்ட்டர் கூறுவது என்ன?

      அவர் சொல்லுவது: வரலாறு, கருத்து நிலை, வடிவம், நடை - முதலியவற்றில் பெண்ணியப் படைப்பாளிகள்     தமக்கென,     குறிப்பிட்ட போக்கினையும்     குறிப்பிட்ட     பாணியையும் உருவாக்கிக்     கொள்வதற்குப்     பெண்ணியத் திறனாய்வு தூண்டுகின்றது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 15:45:04(இந்திய நேரம்)