தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


    • 6)
      ‘ஆணின் மொழி எத்தகையது என்று பெண்ணியம் மதிப்பிடுகிறது?
      உடல் வலு, வன்மை சார்ந்த மனம், அலட்சியம், ஒதுக்கம் (ஒதுக்கும் மனப்பான்மை), ‘தான்’ என்ற அகந்தை முதலிய உணர்வுகள் சார்ந்த மொழி, ஆணின் மொழி.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 16:02:07(இந்திய நேரம்)