தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


    • 5)
      தலித் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புனைகதைகள் எழுதும் எழுத்தாளர்கள் யார்?
      ராஜ் கவுதமன், பாமா, இமையம், கோ. தருமன், விழி.பா. இதயவேந்தன், அழகிய பெரியவன், மாற்கு , சி. இராசநாயகம், பெருமாள் முருகன், சோலை சுந்தரப் பெருமாள், பஞ்சு ஆகியோர்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 16:38:32(இந்திய நேரம்)