தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


    • 6)
      தலித்மக்களுக்கு ஒன்றோடு ஒன்றாயிணைந்த இரண்டு பக்கங்கள் எவை?

      உழைப்பையே     கூலியாகவும்     வாழ்க்கையாகவும் கொண்டிருக்கிற- அல்லது மிகச் சிறு நிலங்களுக்கு உரிமையாளர்களாக இருக்கின்ற அடித்தள வர்க்கம் என்ற நிலையும், வருணம் அல்லது சாதியம் என்ற முறையில், அடிப்படைச் சமூக உரிமைகள் மறுக்கப் பட்டுத் தீண்டாமை முதலியவற்றின் பிடியில் இறுக்குண்டு கிடக்கும் நிலையும் என்ற இரண்டு பக்கங்கள் உள்ளன.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 16:44:23(இந்திய நேரம்)