தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-விடை

  • தன் மதிப்பீடு - I : விடைகள்

    3.

    ஓர் உரைநடைப் பகுதியை ஆராயும் போது எதை மனத்தில் கொள்ள வேண்டும்?

    ஓர் உரைப்பகுதியை ஆராயும்போது, அது எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டது என்பதையும் மனத்திற்கொண்டே ஆராய வேண்டும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2018 16:51:48(இந்திய நேரம்)