Primary tabs
-
தன் மதிப்பீடு - II : விடைகள்
5.நாடக உரைநடை எவ்வாறு அமைந்திருக்கும்?
நாடகத்தில் இடம்பெறும் பாத்திர உரையாடல்கள், இடையிடையே நாடக ஆசிரியர் தரும் மேடை விளக்கக் குறிப்புகள் ஆகியவற்றை நாடக உரைநடை எனலாம். நாடக உரைநடை இயல்பு நவிற்சிப் பாங்கு உடையதாய் இருக்கும். பேச்சு வழக்கை ஒட்டியே அமையும்.