தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    1.

    திருக்காவலூர் மக்களுக்கு நிலவு சுடுவதில்லை. ஏன்?

    திருக்காவலூர் மக்கள் அடைக்கல அன்னையின் அன்பர்கள். அவர்கள் சிற்றின்பத்திலிருந்து விடுபட்டுப் பேரின்ப வழியில் செல்பவர்கள். எனவே, நிலவு சுடுவது இல்லை.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:38:47(இந்திய நேரம்)