தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    7.

    சித்து என்ற உறுப்பில் கூறப்படும் செய்தி யாது?

    இரசவாதிகள் தம் திறமைக்கு அடைக்கல அன்னையின் அருளே காரணம் என்று கூறுவதாகக் காட்டப்படுகிறது.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:39:08(இந்திய நேரம்)