Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
7)
இயற்கை வருணனை சூளாமணியில் எவ்வாறு அமைக்கப் பெற்றுள்ளது?கயல், அன்னம், கிளி பற்றித் தனித்தனியாக வருணிக்கப் பட்டுள்ளது. விண்ணுலகம் பற்றியும், மாலை முதல் இரவு, வைகறைத் தோற்றம் வரையும், சிறுபொழுது கோலங்களை மிகவும் நுணுக்கமாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளது.