தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

     

    2)

    நன்னிமித்தம், தீநிமித்தம் பற்றிச் சூளாமணி குறிப்பிடுவது யாது?

    முகில் முழங்குவதை நன்னிமித்தமாகக் காட்டுகிறது. (399) போர் செய்யப்புகும்போது நன்னிமித்தமாக வெல்பவனின் மேனி ஒளிவீசுவதும், அவன் சார்ந்த மகளிர்க்கு இடத்தோள் துடிப்பதும் காட்டப்பட்டுள்ளது (1218). தீநிமித்தமாக, காக்கை தேர்க் கொடிஞ்சியில் ஏறிக்கரைதல், திசையும் ஆகாயமும் தீப்பற்றி எரிதல் முதலியவை எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:00:07(இந்திய நேரம்)