தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

    6)
    பெண்களைப் பற்றிச் சேனாபதியின் கருத்து யாது?

    ஆடைக்கும் அணிகலன்களுக்கும் ஆசைப்படுபவர்கள்; அஞ்சி அஞ்சி நடப்பதும், நாணுவதும் ஆடவர்களைக் கொஞ்சி மகிழ்வதும் மகளிர் இயல்பு என்கிறான். ‘அரிவையர் கூட்டம் எல்லாம் அறிவில்லாத கூட்டம்’ என்றும் குறிப்பிடுகிறான்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:04:33(இந்திய நேரம்)