தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

     

    4)

    கவியரசு கண்ணதாசனின் மொழிப் பற்றுக்குச் சான்று தருக.

    தென் சந்தப் பாப்பாடி நடனம் ஆடு,
    தேன்மொழியே, தமிழ்நாட்டார் மகிழ்வுகாண!

    எனத் தேன்போன்ற தமிழ்மொழியைப் பேசுபவளாக மாங்கனியை நமக்கு அறிமுகம் செய்கிறார் கவியரசர்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:08:07(இந்திய நேரம்)