தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    ஆற்றுப்படை இலக்கியத்தில் இடை வழியில் சந்திக்கும் கலைஞர்கள் எப்படித் தோற்றம் அளிப்பார்கள்?

    ஒருவர்க்கு ஒருவர் வேறுபட்ட தோற்றத்தில் இருப்பார்கள். ஒருவன் செல்வச் செழுமையுடன் இருப்பான். மற்றவன் கடுமையான வறுமைக் கோலத்தில் இருப்பான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:14:24(இந்திய நேரம்)