தன் மதிப்பீடு : விடைகள் - I
‘மரம்படு தீங்கனி' எதைக் குறிக்கிறது?
‘மரம்' சேரனின் வீரத்தையும் ‘தீங்கனி' அவனது வள்ளன்மையையும் குறிப்பால் சுட்டுகின்றன.
Tags :