Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
5)சொற்பொருள் மாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்க.சொல்லாக்கம் மூலம் உருவாக்கப்படும் சொற்களின் பொருளானது, நாளடைவில் மாற்றம் அடைகின்றது. புதிய சொற்களும் கூட, சுருக்கமானதாகவும் எளிமையானதாகவும் வடிவெடுக்கின்றன. உலக மாற்றம், அறிவியல் கண்டுபிடிப்பு, சொற்பொருட் பரப்பு மாற்றம், மனித உணர்வு - மனப்பாங்கு மாற்றம், சொற் கடன்பேறு, அலகுத் தொடர்களின் அலகு, தேர்ந்தெடுத்த விளக்கம் போன்றவை சொற்பொருள் மாற்றத்திற்குக் காரணமாக அமையலாம்.