P20212 - சைவத் திருமுறைகள்
சைவ சமயத்தின் முதன்மை நூல்களைச் சைவத் திருமுறைகள் என்று கூறுவது மரபு. அவற்றைப் பன்னிரண்டாகப் பகுத்துள்ளனர். இப்பாடத்தில், திருமுறை என்பதன் விளக்கம், திருமுறைகளின் பெருமை, அவை ஓதப்படும் முறைகள் ஆகியவை விளக்கப்படுகின்றன.
சைவத் தமிழ் இலக்கிய வரலாற்றில் திருமுறைகள் பெறும் இடம், மற்றும் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், யாப்பு, இசை ஆகியவற்றிற்குச் சைவத் திருமுறைகள் ஆற்றியுள்ள பங்களிப்பு - இவற்றை இப்பாடம் அறிமுகப்படுத்துகிறது.

Tags :
CONTACT INFO
தமிழ் இணையக் கல்விக்கழகம்
அண்ணா பல்கலைக்கழக வளாகம்
காந்தி மண்டபச் சாலை
கோட்டூர்
சென்னை – 600 025.
தொலைபேசி : 91-44-2220 9400
இயக்குநர் : 91-44-2230 1017
நிகரி : 91-44-2220 9405
மின் அஞ்சல் : tva[at]tn[dot]gov[dot]in
ABOUT WEBSITE
USEFUL LINKS
VISITORS MAP
பதிப்புரிமை @ 2017, தமிழ் இணையக் கல்விக்கழகம்
www.tamilvu.org பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை மற்றும் கொள்கைகள் பார்க்கவும்.