P20216 - தல புராணங்களும் பிற புராணங்களும்
சைவ சமய இலக்கிய வகைகளுள் ஒன்றாகிய தலபுராணங்கள் பற்றியும் அவற்றுள் பெரும்பாலானவை சிவனைப் பற்றியே எழுதப்பட்டன என்பதனைப் பற்றியும் இப்பாடம் சொல்கிறது. அந்தந்தத் தலப் பெருமையும் சுட்டிக் காட்டப்படுகிறது.
சைவ புராணங்களில் சிறப்பு வாய்ந்தவையாகப் போற்றப்படும் திருவிளையாடற்புராணம், கந்தபுராணம், கோயில் புராணம், காஞ்சிப் புராணம், தணிகைப் புராணம் முதலியவற்றின் சிறப்பு இப்பாடத்தில் விரித்துரைக்கப்படுகிறது.
மேலும் மாயூரப் புராணம், சீகாழித் தலபுராணம்
போன்ற தலபுராணங்களும் சுருக்கமாகப் பேசப்படுகின்றன.
தலபுராணங்கள் என்றால் என்ன? அவை ஏன் தோற்றம்
கொண்டன? இவை தோற்றம் கொள்ள காரணமான
சூழ்நிலைகள் யாவை என்பனவற்றை மதிப்பிடலாம்.
சைவ இலக்கிய வரலாற்றில் தலபுராணங்களின்
தனித்தன்மைகளையும், சிறப்பியல்புகளையும் வேறாகப்
பிரித்துக் காணலாம்.

Tags :
CONTACT INFO
தமிழ் இணையக் கல்விக்கழகம்
அண்ணா பல்கலைக்கழக வளாகம்
காந்தி மண்டபச் சாலை
கோட்டூர்
சென்னை – 600 025.
தொலைபேசி : 91-44-2220 9400
இயக்குநர் : 91-44-2230 1017
நிகரி : 91-44-2220 9405
மின் அஞ்சல் : tva[at]tn[dot]gov[dot]in
ABOUT WEBSITE
USEFUL LINKS
VISITORS MAP
பதிப்புரிமை @ 2017, தமிழ் இணையக் கல்விக்கழகம்
www.tamilvu.org பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை மற்றும் கொள்கைகள் பார்க்கவும்.