1.
2.
3.
4.
5.
6.
தன் மதிப்பீடு : விடைகள் - I
1)
படைப்பிலக்கியத்திற்குத் தேவையான மூன்று அடிப்படைகள் யாவை?
(1) வாழ்க்கை அனுபவம், (2) வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் ஆர்வம், (3) கற்பனைத் திறன்.
Tags :