தன் மதிப்பீடு : விடைகள் - I
‘இந்திய இதழ்களின் முன்னோடி’ - குறிப்பு வரைக.
அசோகர் காலத்தில் புத்தமதக் கொள்கைகள், அரசாணைகள் கல்வெட்டுகளில் இடம் பெற்றன. இவையே இந்திய இதழ்களின் முன்னோடியாகும்.
Tags :