தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I


    2)

    இந்திய இதழியல் மன்றம் கூறும் விலக்க வேண்டிய கூறுகளுள் இரண்டைக் குறிப்பிடுக.

    இலக்கிய நயத்தோடு அமைய வேண்டும் என்பதற்காக எதுகை மோனைக்காகவோ, அழுத்தம் தருவதற்காகவோ பண்படாத கட்டற்ற மொழி நடையைப் பின்பற்றுதல்; உண்மையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் குறைகளைத் தீர்க்கும் வழிமுறையாக வன்முறைக்கு ஊக்கம் தரும் வகையில் எழுதுதல்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 16:29:28(இந்திய நேரம்)