தன் மதிப்பீடு : விடைகள் - I
செய்திகளை உண்மை மாறாமல் யாருக்கும் அஞ்சாமல் உள்ளவாறே (அச்சிட்டு) வெளியிடுவதும் அது குறித்த பொறுப்பையும் கடமையையும் ஏற்றுக் கொள்வதும் இதழியல் சுதந்திரம் ஆகும்.
Tags :