தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

5.
சி.என்.அண்ணாதுரையின் சிறுகதைகளில் தலைதூக்கி
நிற்பவையாக அகிலன் குறிப்பிடுவன யாவை?

சாதி ஒழிப்பு, கைம்பெண் மறுமணம், கலப்பு மணம்,
சம்பிரதாயச் சடங்குகளின் மறுப்பு போன்றவை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:20:39(இந்திய நேரம்)