தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1)
உலா இலக்கியம் எதைப் பற்றிப் பாடுகிறது?
    உலா என்னும் சிற்றிலக்கியம் பாட்டுடைத்தலைவன் உலா
வருவதையும் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் எழுவகைப் பருவ மகளிர்
அவனைக் கண்டு காதல் கொண்டு மயங்கி நிற்பதையும் பற்றிப்
பாடுகிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:56:55(இந்திய நேரம்)